football முன்னாள் கால்பந்து வீரர் துளசிதாஸ் பலராம் மரணம்! நமது நிருபர் பிப்ரவரி 16, 2023 இந்திய முன்னாள் கால்பந்து வீரர் துளசிதாஸ் பலராம் (87) உடல்நலக் குறைவால் காலமானார்.